1991ல் மலையாள படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக அறிமுகமானவர் சுவேதா மேனன். இன்றுவரை மலையாள படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற பிறமொழி படங்களிலும் நடித்து வருகிறார் சுவேதா மேனன். தனது சிறப்பான நடிப்பிற்காகக் கேரள மாநில அரசு விருதை இரண்டு முறை பெற்றுள்ளார். சினிமாவில் மட்டும் அல்லாமல் கேரள தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இது போன்ற வெளி நிகழ்ச்சிகளில் இவர் அணிந்து வரும் ஆடைகளை பார்க்கவே இவருக்காகத் தனி கூட்டமே இருக்கிறது. இவர் சேலை உடுத்து தனது மார்பங்களை எடுப்பாகக் காட்டுவர். அது, அவரது அழகை மேலும் அழகாக காட்டும்.
மேலும் படிக்க: உங்கள் நிறத்திற்கு ஏற்ற ஆடை வண்ணங்கள் எது? சரியான ஆடைகளை தேர்ந்தெடுக்க டிப்ஸ் இதோ
சாஃப்ட் சில்க் சாரீஸ் போன்ற வடிவில் இருக்கும் இந்த சிவப்பு நிற புடவையில் மிகவும் அழகாக இருப்பார் சுவேதா மேனன். புடவைக்கு பொருந்தும் விதமாக இவர் அணிந்திருக்கும் பிளவுஸ் டிசைன் மார்பகங்களை எடுப்பாக காட்டு இருக்கிறது. தோள்பட்டையில் புடவையில் டிசைன் எடுப்பாக தோன்றும் விதமாக இருக்கும். இந்த புடவையில் அவர் மார்பகங்கள் கவர்ச்சியாகக் காட்சியளிக்கும் விதமாக இருக்கும்.
கருப்பு டிசைனர் புடவைக்கு பொருந்தும் விதமாக வெள்ளை நிறத்தில் அவர் பிளவுஸ் அணிந்திருப்பார். இந்த வெள்ளை நிற பிளவுஸ் அவர் மார்பகங்களை மிகவும் எடுப்பாக காட்டும் விதமாக இருக்கும். அவரது நிறத்திற்கு இந்த புடவை மிகவும் பொருந்தும் விதமாக இருக்கும்.
சுவேதா மேனன் இந்த புடவையில் மிகவும் எளிமையான தோற்றத்தில் இருப்பார். அவர் அணிந்திருக்கும் பிளவுஸ் எந்தவித டிசைன்களும் இல்லாமல் சிம்பிளான வடிவில் இருக்கும். ஆனால், அவர் அணிந்திருக்கும் இந்த புடவை அவரது உடம்பையும், மார்பகங்களையும் எடுப்பாகக் காட்டும்.
சிவப்பு நிற புடவையில் சீவ்லஸ் பிளவுஸ் அணிந்து தனது பெரிய மார்பகங்களை மிகவும் எடுப்பாக காட்டி இருப்பார். எந்தவிதமான நகைகளும் அணியாமல் புடவையில் கவர்ச்சியான தோற்றத்தை பிறதிப்பலிக்கும் விதமாக தெரிகிறார். இவர் போட்டு இருக்கும் மேக்கப் மிகவும் எளிமையாக இருக்கும்.
இந்த கோல்டு நிற சேலையில் சுவேதா மேனன் தேவதை போல் காட்சி அளிப்பார். புடவைக்கு மாறாக சில நிறத்தில் ஆரி வேலைப்பாடுகள் கொண்ட பிளவுஸை அணிந்திருப்பார். சுவேதா மேனன் அணிந்திருக்கும் நகைகள் புடவைக்கும், அவருக்கும் எடுப்பாக இருக்கும். அவரது மார்பகங்களுக்கும் மிகவும் பொருந்தும் விதமாக இருக்கும்.
மேலும் படிக்க: திருமணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் மணமக்களுக்கான லேட்டஸ்ட் திருமண மாலை டிசைன்கள்
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]