herzindagi
mrunal thakur  in green dress photos  viral

Mrunal Thakur : பார்பி டால் போல இருக்கும் நடிகை மிருணாள் தாகூர்! வைரல் போட்டோஸ்,,

நடிகை மிருணாள் தாகூர் இன்ஸ்டாகிராமில்&nbsp; லேட்டஸ்டாக பதிவிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. <div>&nbsp;</div>
Editorial
Updated:- 2023-11-16, 16:00 IST

துல்கர் சலமான் நடிப்பில் தமிழ்,தெலுங்கில் வெளியான சீதா ராமம் படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பாராத வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கதாநாயகியாக மிருணாள் தாகூர் நடித்திருந்தார். மிருணாள் தாகூர் இதற்கு முன்பு ஹிந்தியில் பல சீரியல்கள் மற்றும் படங்களிலும் நடித்துள்ளார். எந்த திரைப்படமும் அவருக்கு பெற்றுதராத வரவேற்பை சீதா ராமம் பெற்று தந்தது.

சீதா ராமம் படத்திற்கு பிறகு  மிருணாள் தாகூர் பான் இந்தியா ரசிகர்களை பெற்றார். தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து ஃபேமிலி ஸ்டார் என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் நானியுடன் இணைந்து ’ஹாய் நானா’ என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்த படம் டிசம்பர் 7 ஆம் தேதி வெளியாகிறது. அது மட்டுமில்லாமல் ஹிந்தியில் இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார்.

மிருணாள் தாகூர் பல நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.இன்ஸ்டாகிராமில் பல பிராண்ட்களுக்கு விளம்பர ப்ரமோஷன்களையும் செய்து வருகிறார். 

இந்த பதிவும் உதவலாம் : ஓடிடியில் வெளியாகும் சித்தா திரைப்படம்.. எப்போ தெரியுமா?

mrunal thakur crop dress

மிருணாள் தாகூர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட லேட்டஸ்ட் படங்கள் வைரலாகி வருகிறது. இதில் கிராப் டாப் மற்றும் ஸ்கர்ட் அணிந்து ரசிக்க வைத்திருக்கிறார். மேக்கப்பை பொறுத்தவரை மினிமெல் மேக்கப் லுக்கையே கிரியேட் செய்திருக்கிறார். மிருணாளின் இந்த லுக்கில் பார்பி டால் போல இருக்கிறார். இந்த படங்கள் ஒரு லட்சத்திற்கு அதிகமான லைக்ஸை குவித்து வருகிறது.

 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]