herzindagi
kaaviya arivumani in poonam saree clicks

Kaaviya Arivumani : புடவையில் ரசிக்க வைக்கும் அழகில் சீரியல் நடிகை காவியா அறிவுமணி!

&nbsp;சீரியல் நடிகை காவியா அறிவுமணி இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட் படங்கள் வைரலாகி வருகிறது. <div>&nbsp;</div>
Editorial
Updated:- 2023-10-25, 13:04 IST

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்து கவனம் பெற்றவர் காவியா அறிவுமணி.இவருக்கு இந்த சீரியல் மூலம் எக்கச்சக்க ரசிகர்கள் உருவாகினார்கள்.காவியா அறிவுமணி பல குறும்படங்கள் மற்றும் விளம்பரங்களிலும் நடித்திருக்கிறார்.  பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்து வந்த காவியா சில காரணங்களால் சீரியலிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதன் பின்பு திரைப்படங்களில் காவியா நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

காவியா அறிவுமணி இன்ஸ்டாகிராமில் விதவிதமான போட்டோ ஷூட்களை செய்து பதிவிடுவார்.நடிகை காவியா அறிவுமணி லேட்டஸ்டாக பதிவிட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

போட்டோ ஷூட்!

காவியா அறிவுமணி கிரேப் சில்க் புடவையில் புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார். புடவையில் ஃப்ளோரல் டிசைன் கொடுக்கப்பட்டிருப்பது பார்ப்பவர்கள் கண்களை கவர்கிறது. புடவைக்கு மேட்சாக ஃபுல் சிலீவ் பிளவுஸ் அணிந்து ரசிக்க வைத்திருக்கிறார். 

இந்த பதிவும் உதவலாம் :  'விண்டேஜ் வைப்ஸ்.. கிளாசிக் ஸ்மைல்ஸ்! நடிகை ஷில்பா மஞ்சுநாத்தின் வைரல் போட்டோ ஷூட்!

kaaviya viral photos

மேக்கப்பை பொறுத்தவரை கண்ணிற்கு காஜல், கன்னத்தில் பிளஷ் மற்றும் உதட்டில் லிப் ஸ்டிக் போட்டுள்ளார். ஹேர் ஸ்டைலை பொறுத்தவரை ஃப்ரீ ஹேர் விட்டுள்ளார். காவியா அறிவுமணியின் இந்த கவர்ச்சியான போட்டோ ஷூட் லைக்ஸை குவித்து வருகிறது.

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]