
தற்போதைய நவீன காலத்தில் தவறான உணவு முறை பழக்க வழக்கத்தால் பெரும்பாலான பெண்களுக்கு தலைமுடி உதிரும் பிரச்சனை தற்போது தலைவிரித்தாடி வருகிறது. அந்த அளவிற்கு கூந்தல் பிரச்சனை பெரிதளவில் பேசப்பட்டு வருகிறது. முடி உதிர்தல் மற்றும் பொடுகு பிரச்சனை என எதுவாக இருந்தாலும் நீண்ட கூந்தல் மற்றும் குட்டையான கூந்தலை கொண்ட பெண்களை பெருமளவில் பாதிக்கிறது.
மேலும் படிக்க: சேலை கட்டி பொங்கலுக்கு அழகாக ரெடி ஆகணுமா? முதல்நாளே இந்த அழகு குறிப்புகளை பின்பற்றுங்க
இந்த தலைமுடி பிரச்சனையை பத்தே நாட்களில் சரி செய்ய, கருஞ்சீரகம் வெந்தயம், கருவேப்பில்லை முந்திரி ஆகியவற்றை கடாயில் போட்டு சூடாக்கி தயாரிக்கப்படும் இந்த வீட்டு வைத்திய எண்ணையை, நீங்கள் 10 நாட்கள் பயன்படுத்தினால் உங்கள் தலைமுடி உதிர்வது முற்றிலும் குறைந்து முடி பட்டு போன்று மிருதுவாக வலுவாக மாறும். ரசாயன ஷாம்புகளைப் பயன்படுத்திய பிறகு உங்கள் தலைமுடி வறண்டு, உதிரக்கூடியதாக இருந்தால், இந்த எண்ணெயை முயற்சிக்கவும். இது மிகவும் நல்ல பலனைத் தருகிறது.


மேலும் படிக்க: தேங்காய் எண்ணெயில் இந்த பொருட்களை மிக்ஸ் பண்ணுங்க-தலைமுடி நீளமாக வளரும்
இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். மேலும், இதுபோன்ற அழகு சார்ந்த சுவாரஸ்யமான தகவல்களை தினமும் தெரிந்து கொள்ள எப்போதும் ஹெர்ஜிந்தகி உடன் இணைந்திருங்கள். ஹெர்ஜிந்தகியின் முகநூல் பக்கத்தை இந்த லிங்கின் மூலம் பின் தொடருங்கள்- HerZindagi Tamil
image source: freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]