இன்றைய காலகட்டத்தில் பலரும் தங்களது முடி வளர்ச்சியை விரைவில் இழந்து விடுகிறார்கள். தற்போதைய நவீன காலத்து உணவு முறை பழக்கவழக்கங்களால் தங்கள் உண்ணும் உணவு ஆரோக்கியமானது என்று அவர்களே நம்பி வருகிறார்கள். தினமும் நாம் உடற்பயிற்சி செய்கிறோம் எதனால் நாம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வழி நடத்துகிறோம் என்ற மாயையில் மக்கள் உள்ளார்கள். ஆனால் உண்மையைச் சொன்னால் அது போன்று இல்லை. இது போன்ற தவறான உணவு முறை பழக்க வழக்கம் அவர்களின் தோல் மற்றும் முடி மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தி பல பிரச்சனைகளை கொண்டு வருகிறது.
மேலும் படிக்க: முகம், கண்கள், தலைமுடி என அனைத்தும் அழகாக இருக்க 20 வயது இளம்பெண்கள் இதைச் செய்யுங்கள்
இதற்கு இயற்கையான சில வழிமுறைகளை நாம் கையாள வேண்டும். தலைமுடி உதிர்வு பிரச்சனைக்கு மிகப்பெரிய தீர்வு வேப்ப மரத்தில் உள்ளது. வேப்ப மரத்தில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது என்பதை அனைவரும் அறிந்ததே அதன் இலைகள் தண்டுகள் காய்கள் என அனைத்தும் பெண்களின் உடல் நல ஆரோக்கியத்திற்கு உகந்தவை.
மேலும் படிக்க: 40 வயது பெண்கள் ஒளிரும் சருமத்தை பெற இந்த 6 இயற்கையான பேஸ் பேக்கை யூஸ் பண்ணுங்க
இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். மேலும், இதுபோன்ற அழகு சார்ந்த சுவாரஸ்யமான தகவல்களை தினமும் தெரிந்து கொள்ள எப்போதும் ஹெர்ஜிந்தகி உடன் இணைந்திருங்கள். ஹெர்ஜிந்தகியின் முகநூல் பக்கத்தை இந்த லிங்கின் மூலம் பின் தொடருங்கள்- HerZindagi Tamil
image source: freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]