பன்னீரில் உயர்தர புரதம் நிறைந்ததுள்ளது. அமினோ அமிலங்களை, வைட்டமின்கள் கால்சியம், ஜிங்க் மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பன்னீரை வாரத்தில் ஒரு முறையாவது உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள முயற்சி செய்யலாம். பன்னீரை வைத்து பன்னீர் பட்டர் மசாலா, பன்னீர் டிக்கா, பன்னீர் பாப்கார்ன் போன்ற பல்வேறு ரெசிபிக்களை செய்யலாம். இன்றைய பதிவில் பன்னீரை வைத்து ஒரு மொறு மொறுப்பான பன்னீர் பாப்கார்ன் ரெசிபியை பார்க்கப் போகிறோம்.
பொதுவாக பன்னீர் அல்லது சிக்கன் பாப்கார்ன் போன்ற ரெசிபிக்களில் மைதா, பிரட் கிரம்ஸ் போன்ற பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இதற்கு மாற்றாக ஆரோக்கியமான பொருட்களை வைத்து ஒரு ஹெல்தியான பன்னீர் பாப்கார்ன் ரெசிபியை செய்ய கற்றுக்கொள்வோமா? இதன் செய்முறையை இப்போது விரிவாக பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: திண்டுக்கல் தலப்பாகட்டி ஸ்டைல் சேமியா பிரியாணி ரெசிபி
ஓட்ஸை ஒரு மிக்சர் ஜாரில் சேர்த்து பொடியாக்கிக் கொள்ளவும். இதனை ஒரு தட்டில் பரப்பி வைக்கவும்.
இந்த பதிவும் உதவலாம்: இளநீர் வழுக்கையை வைத்து புதுமையான 2 ரெசிபிக்கள்
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]