சீதா ராமம் படம் மூலம் பிரபலமான மிருணாள் தாகூர் இந்தாண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துக்கொள்ள உள்ளார்.
இந்த பதிவும் உதவலாம் : லைக்ஸை அள்ளும் ஷிவானி நாராயணன் போட்டோ ஷூட்
மிருணாள் தாகூர்
துல்கர் சலமான் நடிப்பில் தமிழ்,தெலுங்கில் வெளியான சீதா ராமம் படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பாராத வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கதாநாயகியாக மிருணாள் தாகூர் நடித்திருந்தார். மிருணாள் தாகூர் இதற்கு முன்பு ஹிந்தியில் பல சீரியல்கள் மற்றும் படங்களிலும் நடித்துள்ளார். எந்த திரைப்படமும் அவருக்கு பெற்றுதராத வரவேற்பை சீதா ராமம் பெற்று தந்திருக்கிறது
கேன்ஸ் விழாவில் மிருணாள்
ஃபிரான்ஸில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு உலகளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த ஆண்டு சீதா ராமம் புகழ் மிருணாள் இதில் முதன்முறையாக கலந்துக்கொள்ளவுள்ளார்.
கேன்ஸ் விழா எப்போது?
இந்த ஆண்டு மே 16 ஆம் தேதி தொடங்கி மே 27 ஆம் தேதி வரை ஃபிரான்ஸில் நடைப்பெறவுள்ளது.
image:instagram
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]