herzindagi
malavika mohanan in rome city

Malavika Mohanan : வெக்கேஷனை என்ஜாய் செய்யும் நடிகை மாளவிகா மோகனன்!

நடிகை மாளவிகா மோகனன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. <div>&nbsp;</div>
Editorial
Updated:- 2023-11-01, 15:00 IST

நடிகை மாளவிகா மோகனன் தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படம் மூலம் அறிமுகமானார். அதையடுத்து விஜய் உடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்தார். இந்த படம் மூலம் மாளவிகா மோகனனுக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள்.தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்காக சிலம்பம் பயிற்சியை மேற்கொண்டார்.மலையாள படங்களிலும் மாளவிகா நடித்துள்ளார்.சமீபத்தில் மலையாளத்தில் வெளியான கிறிஸ்டி என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது ஹிந்தியில் யுத்ரா என்ற படத்தில் கமீட் ஆகி இருக்கிறார்.

மாளவிகாவுக்கு வெக்கேஷன் மற்றும் ட்ரெக்கிங் செல்வது பிடிக்கும் என்பதால் அடிக்கடி புதிய இடங்களுக்கு சென்று புகைப்படங்களை பகிர்வார். தற்போது ரோம் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள மாளவிகா மோகனன் அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.

இந்த பதிவும் உதவலாம் : நயன்தாராவின் ‘அன்னபூரணி’படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

malavika latest clicks

இந்த புகைப்படத்தில் வெள்ளை நிற டி-சர்ட் மர்றும் கருப்பு நிற பாண்ட் அணிந்துள்ளார்.சன் கிளாஸ் போட்டு கெத்தாக போஸ் கொடுத்திருக்கிறார். மேக்கப்பை பொறுத்தவரை மினிமெல் மேக்கப் போட்டுள்ளார்.மாளவிகா மோகனன் வெக்கேஷனை என்ஜாய் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் லைக்ஸை குவித்து வருகிறது.

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]