
நம்மில் பலரும் சருமத்தை எப்போதும் அழகாக வைத்திருக்க வேண்டும் என்று நினைப்போம். இதற்காக பல மெனக்கெடுவோம். தங்களது அழகைப் பராமரித்துக் கொள்வதற்குப் பலருக்கு நேரம் கிடைக்கும். பலருக்கு சுத்தமாக நேரம் கிடைக்காது. இனி அந்த கவலை உங்களுக்குத் தேவையில்லை. தினமும் தர்பூசணி பழத்தை உங்களது உணவு முறையில் சேர்த்துக் கொண்டால் போதும். உங்களது சருமத்தை எப்போதும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். இதோ எப்படி? என இங்கே அறிந்துக் கொள்வோம்.

மேலும் படிங்க: குளிர்காலத்தில் குழந்தைகளைத் தாக்கும் வைரஸ் தொற்றுகள்!
மேலும் படிங்க: மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் சிம்பிள் டிப்ஸ்!
இது மட்டுமின்றி உங்களின் ஒட்டுமொத்த உணவுமுறை, வாழ்க்கை முறை மற்றும் தோல் பராமரிப்பு வழக்கம் போன்ற பிற காரணிகளும் ஆரோக்கியமான சருமத்தை அடைவதற்கும் பராமரிப்பதற்கும் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]