
திருமணத்தில் மற்றவர்களை விட அழகாகத் தெரிய வேண்டும் என்பதற்காக இக்காலத்துப் பெண்கள் அழகு நிலையங்களுக்குச் சென்று விதவிதமாக தங்களை அழகாக்கிக் கொள்ள முயற்சி செய்கிறார்கள். இதில் ஒரு சிலருக்கு ஒவ்வாமை காரணமாக சருமத்தில் அலர்ஜி, முகம் சிவப்பாகுதல் போன்ற பல பிரச்சனைகளைச் சந்திக்கிறார்கள். இதுப்போன்ற பிரச்சனைகளைத் தவிர்த்து இயற்கையான முறையில் முகத்தை எப்போதும் பொலிவாக வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தால், திருமணத்திற்கு ஒரு வார காலத்திற்கு முன்னதாகவே வீட்டில் உள்ள அத்தியாவசிய பொருட்களைப் பயன்படுத்தி முகத்தை பளபளப்புடன் வைத்திருக்க முடியும்.
கெமிக்கல் நிறைந்த பேசியல்களை உபயோகிப்பதற்குப் பதிலாக வீட்டில் உள்ள கடலைமாவைப் பயன்படுத்தலாம். இதற்கு தேவையான பொருட்கள் இங்கே.
மேலும் படிக்க: Butter For skin: முக பொலிவிற்கு எப்படியெல்லாம் வெண்ணெய்யைப் பயன்படுத்தலாம் தெரியுமா?
மேலும் படிக்க: Hair Care Tips: கூந்தல் வளர்ச்சிக்கு எண்ணெய்; வாரத்திற்கு எத்தனை முறை பயன்படுத்தினால் சிறந்த பலன் கிடைக்கும்?
Image source - Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]