காலியான பிளாஸ்டிக் பாட்டில்களை வீட்டில் 5 விஷயங்களுக்கு பயன்படுத்துங்க


Raja Balaji
08-07-2025, 16:22 IST
gbsfwqac.top

பறவைகளுக்கு தண்ணீர்

    பால்கனியில் பறவைகள் வந்தால் அவை தண்ணீர் குடித்திட பிளாஸ்டிக் பாட்டில்களை பாதியாக வெட்டி தண்ணீர் நிரப்பி வைக்கவும்.

செடிகள் வளர்க்க

    பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் சுவற்றில் தொங்கவிட்டு செடி வளர்க்க பயன்படுத்தவும்.

பாட்டில் ஸ்டாண்ட்

    எடுத்த பொருட்களை எடுத்த இடத்தில் வைக்காமல் தேடிக் கொண்டிருப்போம். பிளாஸ்டிக் பாட்டிலை பாதியாக வெட்டி பென்சில், பேனா, ரப்பரை அதில் போட்டு வைக்கவும்.

சொட்டு நீர் பாசனம்

    செடிகளுக்கு அதிகளவில் தண்ணீர் ஊற்றுவதை தவிர்க்க இந்த பிளாஸ்டிக் பாட்டிலை பயன்படுத்தி பார்க்கவும்.

விளையாட்டு பொருட்கள்

    குழந்தைகள் விளையாடி மகிழ ராக்கெட், சமையல் உருளை ஆகியவற்றை உருவாக்கி கொடுக்கலாம்.