குடைகள் ஏன் வட்டமாக இருக்கின்றன தெரியுமா?


S MuthuKrishnan
11-07-2025, 13:00 IST
gbsfwqac.top

    மழை எந்த திசையில் இருந்து வந்தாலும் குடைகள் சமநிலையான பாதுகாப்பை வழங்குகின்றன .

    வட்ட வடிவம் மழை நீர் அனைத்து திசைகளிலும் சமமாக பாய உதவுகிறது.

    காற்றழுத்தத்தை தாங்கும் திறன் கொண்டது இதன் வட்ட வடிவமைப்பு.

    வட்ட மேற்பரப்பு காற்று மற்றும் நீர் அழுத்தத்தை சமமாக விநியோகிக்கிறது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டது.

    மூலைகளில் தண்ணீர் கசியும் வாய்ப்பு உள்ளதால் சதுர குடைகள் முழுமையான பாதுகாப்பை வழங்காது.

    சதுர வடிவமைப்புகளை உருவாக்குவது கடினம் என்பதால் அவை விலை உயர்ந்ததாகவும் இருக்கும்.

    வட்டவடிவம் என்பது குறைந்த செலவிலும் அதிக நிலை தன்மையுடனும் தயாரிக்கக்கூடிய வடிவமைப்பாகும்.

    வட்ட வடிவமைப்பு குடையை மடித்து ஒரு பையில் எளிதாக எடுத்துச் செல்ல உதவுகிறது.

    தனிப்பட்ட பயன்பாட்டிற்காக குடைகளை வட்டமாக வடிவமைப்பது அறிவியல் பூர்வமானது மற்றும் வசதியானது.