லாஸ்லியா பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளாராக கலந்துக்கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார்.லாஸ்லியாவிற்கு என ரசிகர்கள் தனி ஆர்மியே உருவாக்கினார்கள்.ஃபிரண்ட்ஷிப் திரைப்படம் மூலம் லாஸ்லியா சினிமாவில் அறிமுகமானார்.அதையடுத்து கூகுள் குட்டப்பன் என்ற படத்தில் நடித்தார்.
நடிகை லாஸ்லியா பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது ஷப்பியாக இருந்தார்.பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தீவிரமாக உடல் எடையை குறைத்து தற்போது ஃபிட்டாக இருக்கிறார்.ஜிம் வொர்க்கவுட் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் பகிர்வார்.
லாஸ்லியா தற்போது அடுத்த ப்ராஜக்ட் குறித்து எதுவும் அறிவிக்கவில்லை. விரையில் அறிவிப்பார் என அவரின் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். லாஸ்லியாவுக்கு டூர் செல்வது என்றால் பிடிக்குமாம். அடிக்கடி வெளிநாட்டிற்கு டூர் சென்று இன்ஸ்டாவில் புகைப்படங்களை பகிர்வார். இந்நிலையில் லேட்டஸ்டாக எடுத்துக்கொண்ட போட்டோ ஷூட் படங்களை பதிவிட்டிருக்கிறார்.
இந்த பதிவும் உதவலாம் : புடவையில் ரசிக்க வைக்கும் நடிகை அனு இமானுவேல்!
இந்த புகைப்படத்தில் நடிகை லாஸ்லியா வெள்ளை நிற ஷர்ட் மட்டும் அணிந்து ஹாட்டாக போஸ் கொடுத்திருக்கிறார்.மேக்கப்பை பொறுத்தவரை மினிமெல் மேக்கப்பையே தேர்வு செய்திருக்கிறார். ஹேர் ஸ்டைலை பொறுத்தவரை ஃப்ரீ ஹேர் விட்டுள்ளார். லாஸ்லியாவின் இந்த ஹாட் படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]