செருப்பு அணியும் போது மறந்தும் கூட இந்த விஷயங்களை பண்ணாதீங்க.. தவிர்க்க வேண்டிய தவறுகள் இதோ!
G Kanimozhi
23-06-2025, 13:50 IST
gbsfwqac.top
கிழிந்த செருப்புகள்
நீங்கள் புதிய வேலைக்கு செல்லும்போது கிழிந்த செருப்பு அல்லது ஷூக்களை அணிந்து செல்லக்கூடாது. அது உங்கள் வேலையில் தோல்வியை உண்டாக்கும்.
சனியின் தாக்கம்
நாம் அணியும் காலணிகள் சனியுடன் தொடர்புடையதாக கூறப்படுவதால் சனியின் தாக்கம் இருக்கும். மற்றொரு நபரின் காலணிகளை நீங்கள் அணிந்தால் அது உங்களை பாதிக்க தொடங்கும்.
வறுமை பிரச்சனை
கோவிலுக்கு சென்று வீடு திரும்பும் போது தவறுதலாக வேறொருவரின் காலணிகளை மாற்றி நீங்கள் அணிந்தால் அவருடைய வறுமை மற்றும் பிரச்சனைகளை நீங்கள் பெற்றுவிடுவீர்கள்.
நிதி பிரச்சனை
நிதி சம்பந்தமான பணிகளுக்கு நீங்கள் செல்லும் போது பிரவுன் கலர் செருப்புகள் மற்றும் ஷூக்களை அணிந்து சென்றால் உங்களுக்கு அந்த பணியில் முன்னேற்றம் இருக்காது.
வாசலில் காலணிகள்
உங்கள் வீட்டின் வாசல் அல்லது பிரதான நுழைவாயிலுக்கு முன்பு காலணிகளை கழற்றி போட்டால் லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாகி விடுவோம். இதனால் வீட்டில் நிதி நெருக்கடி ஏற்படும்.
வறுமை
உங்கள் வீட்டில் உள்ள துளசி செடிக்கு அருகே செருப்புகள் மற்றும் ஷூக்களை அணிந்து செல்லக்கூடாது. இதனால் வீட்டில் வறுமையை உண்டாக்கும்.
இது போன்ற தகவல்களுக்கு ஹெர் ஜிந்தகி பக்கத்தில் இணைந்திருங்கள்.