செம்பு காப்பு அணிவதால் கிடைக்கும் நன்மைகள்


Raja Balaji
02-07-2025, 07:54 IST
gbsfwqac.top

உடல் ஆரோக்கியம் மேம்படும்

    உடல் நிலை எப்போதும் பின்னடைவை சந்தித்தால் செம்பு காப்பு அணிந்து ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

    வாழ்க்கையில் நிம்மதி இழந்த நபராக இருந்தால் உடனடியாக செம்பு காப்பு அணியவும். இது மனதை அமைதிப்படுத்தும்.

கிரக நிலை மாற்றம்

    ஜாதகத்தில் கிரக நிலை மோசமாக இருந்தால் செம்பு காப்பு அணிந்து சரி செய்ய முடியும். கையில் செம்பு காப்பு அணிந்தால் கிரக நிலை மேம்படும்.

நேர்மறை ஆற்றல்

    உங்களை சுற்றி எதிர்மறை ஆற்றல் தாக்கம் இருந்தால் செம்பு காப்பு அணிந்து நேர்மறை ஆற்றலை பாய்ச்ச செய்யலாம்.

ராகு, கேது தாக்கம்

    வாழ்க்கையில் ராகு கேதுவின் தாக்கத்தை குறைப்பதற்கு செம்பு காப்பு உதவும்.

    வீட்டில் நிதி நிலையை சரி செய்வதற்கு செம்பு காப்பு அணியுங்கள். வீட்டின் வளம் பெருக ஆரம்பிக்கும்.