திருமணத்தை வலுக்கட்டாய பந்தம் என நினைப்பவர்கள் கும்ப ராசியினர். பிறர் கல்யாணத்திற்கு விருந்து சாப்பிடும் நோக்கத்திற்கு மட்டுமே செல்வார்கள்.
மீனம்
திருமண வாழ்வில் பல சந்திக்க நேரிடும் என கருதி திருமணத்தை விரும்பாதவர்கள் இந்த மீன ராசியினர்.
தனுசு
சுதந்திரமாக செயல்பட விரும்பும் நீங்கள் திருமணத்தை ஒப்பந்த அடிப்படையிலான வாழ்க்கை என கருதுவீர்கள். திருமணம் செய்தால் விவாகரத்து முடிவிற்கு அதிக வாய்ப்புண்டு.
மிதுனம்
உங்கள் வாழ்க்கையில் திருமணத்தை சுமையாக கருதுவீர்கள். ஜாலியாக இருக்க விரும்பும் நீங்கள் ஒற்றை நபருடன் வாழ்வது சிரமம்.
மகரம்
வேலையிலயே குறியாக இருக்கும் மகர ராசியினருக்கு குடும்பம், நண்பர்களுடன் செலவிட நேரமே இருக்காது. திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணமே வராது.
சிம்மம்
நீங்கள் திருமணம் செய்ய நினைத்தாலும் குடும்ப சண்டைகளை பார்த்த பிறகு திருமணம் வேண்டுமா என நினைப்பீர்கள். திருமண உறவிற்கு முக்கியமான புரிதல் உங்களிடத்தில் குறைவு.