லியோ பட நடிகை மடோனா செபாஸ்டியனின் வைரல் போட்டோஸை பாத்தீங்களா?


Tamilmalar
23-10-2023, 13:02 IST
gbsfwqac.top

மடோனா செபாஸ்டியன்

    நடிகை மடோனா செபாஸ்டியன் பிரேமம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகிவிட்டனர்.

Image Credit : Instagram

காதலும் கடந்து போகும்..

    தமிழில் விஜய் சேதுபதி்யுடன் இணைந்து காதலும் கடந்து போகும் என்ற படத்தில் நடித்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது.

Image Credit : Instagram

லியோ

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படத்தில் விஜய்யின் தங்கையாக எலிசா தாஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Image Credit : Instagram

இன்ஸ்டாகிராம்

    மடோனா செபாஸ்டியன் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை பதிவிடுவார். இவர் லேட்டஸ்டாக பதிவிட்ட படங்கள் வைரலாகி வருகிறது,

Image Credit : Instagram

சூப்பர் ஹாட்!

    நடிகை மடோனா செபாஸ்டியன் கருப்பு நிற மாடர்ன் உடையில் ரசிக்க வைத்திருக்கிறார். உடைக்கு ஏற்றப்படி மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல் செய்திருக்கிறார்.

Image Credit : Instagram

குவியும் லைக்ஸ்

    மடோனா செபாஸ்டியன் பகிர்ந்த இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ் மற்றும் கமெண்ட்கள் குவிந்து வருகிறது,

Image Credit : Instagram