தமிழில் அறிமுகமாகும் ஜாபிலி ஸ்ரீதேவி


Raja Balaji
07-07-2025, 15:14 IST
gbsfwqac.top

    தெலுங்கில் நானி தயாரிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த ஸ்டேட் Vs கோர்ட் ஆஃப் நோபடி திரைப்படம் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது.

    இப்படத்தில் ஸ்ரீதேவி அபால்லா ஜாபிலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தார்.

    படம் வெளியான பிறகு பலரும் அவரை ஜாபிலி என்றே அழைக்க தொடங்கினர்.

    இந்த நிலையில் விஸ்வாசம் பட விநியோகஸ்தர் ராஜேஷ் நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்கவுள்ளார்.

    படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

    கீர்த்தி ஷெட்டி, ஸ்ரீலீலாவை தொடர்ந்து தெலுங்கில் இருந்து மற்றொரு நடிகை தமிழுக்கு வருகை தந்துள்ளார்.