பிராட்வே- கிளாம்பாக்கம், பூந்தமல்லி - வள்ளலார் நகர் என 11 வழித்தடங்களில் இந்த பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆயிரம் ரூபாய் பாஸ் கொண்டு இந்த பேருந்தில் பயணிக்கலாம்.
அனைத்து இருக்கைகளிலும் சீட் பெல்ட் வசதி உண்டு.
ஒவ்வொரு இருக்கைக்கு கீழும் சார்ஜிங் பாயின்ட் இருப்பதால் செல்போன் சார்ஜ் செய்யலாம்.
விபத்து நேரங்களில் எச்சரித்து வெளியேறுவதற்கு 13 இடங்களில் அவரச பட்டன்கள் உள்ளன.