வாகன ஓட்டிகளே கவனமாக இருங்க... இல்லைனா ரூ 10,000 அபராதம்


Raja Balaji
19-03-2025, 22:22 IST
gbsfwqac.top

    குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது 6 மாதம் சிறை

    குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை வாடிக்கையாக கொண்டிருந்தால் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது 2 வருடம் சிறை

    சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ஆயிரம் ரூபாய் அபராதம்

    செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டினால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம்

    லைசென்ஸ் இன்றி வாகனம் ஓட்டினால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம்

    இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணித்தால் ஆயிரம் ரூபாய் அபராதம். இன்சூரன்ஸ் இன்றி வாகனம் ஓட்டினால் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது 3 மாதம் சிறை