சென்னை, பெங்களூரு அதிக தூரம் மெட்ரோ ரயில் சேவை உள்ள நகரங்கள்


Raja Balaji
02-04-2025, 08:29 IST
gbsfwqac.top

டெல்லி மெட்ரோ

    இந்தியாவில் பரபரப்பான மெட்ரோ ரயில் சேவை என்றால் அது டெல்லி தான். 353 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ சேவை உள்ளது. நகரின் பெரும்பாலான பகுதிகள் மெட்ரோ ரயில் நிலையங்களுடன் இணைப்பு கொண்டவை.

நம்ம மெட்ரோ பெங்களூரு

    டெல்லிக்கு அதிகப்படியாக இரண்டாவது இடத்தில் இருப்பது பெங்களூரு நம்ம மெட்ரோ ரயில் சேவை. பெங்களூரில் 77 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ சேவை உள்ளது.

ஐதராபாத் மெட்ரோ

    மூன்றாவது இடத்தில் ஐதராபாத் மெட்ரோ உள்ளது. இந்த இணைப்பு 67 கிலோ மீட்டர் தூரம் ஆகும்.

சென்னை மெட்ரோ

    சிங்கார சென்னையில் மெட்ரோ ரயில் சேவை 54 கிலோ மீட்டர் தூரத்திற்கு உள்ளது

    கொல்கத்தாவில் 48 கிலோ மீட்டருக்கும், மும்பையில் 47 கிலோ மீட்டருக்கும், நாக்பூரில் 38 கிலோ மீட்டருக்கும் ரயில் சேவை வழங்கப்படுகிறது.

    அடுத்தடுத்த இடங்களில் அகமதாபாத், கொச்சி, லக்னோ மெட்ரோ ரயில் சேவைகள் இருக்கின்றன.