பெஸ்டி விஜய்யுடன் திரிஷா பகிர்ந்த புகைப்படங்கள்


Raja Balaji
23-06-2025, 12:17 IST
gbsfwqac.top

    ஜூன் 22ஆம் தேதி நடிகர் விஜய் தனது வீட்டில் 51வது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினார்.

    நடிகர் விஜய்க்கு இவ்வருடம் தவறாமல் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

    திரிஷா வளர்த்த நாயை விஜய் தூக்கி கொஞ்சவது போல் புகைப்படம் உள்ளது.

    விஜய் - திரிஷா கில்லி, திருப்பாச்சி, ஆதி, லியோ, கோட் என பல படங்களில் இணைந்து நடித்துள்ளார்.

    வியக்கும் விஷயம் என்னவென்றால் திரிஷாவின் சமூக வலைதள பக்கத்தில் பெரிதளவில் வேறு எந்த நடிகருக்கும், நடிகைக்கும் திரிஷா வாழ்த்து பதிவிடவில்லை.

    சுகர் பேபி திரிஷா விஜய்யின் அரசியல் கட்சியில் இணையலாம் என்றும் கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.