வசீகரிக்கும் மீனாட்ஷி செளத்ரி... பச்சை நிறத்தில் தேவதை


Raja Balaji
18-05-2025, 10:54 IST
gbsfwqac.top

    மிஸ் இந்தியா போட்டி மூலம் பிரபலமடைந்து திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் மீனாட்சி செளத்ரி.

    பஞ்சாபி பெண்ணான மீனாட்சி செளத்ரி 2019 முதல் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

    தமிழில் கோட், சிங்கப்பூர் சலூன், லக்கி பாஸ்கர், குண்டூர் காரம் போன்ற படங்களில் முன்னணி நாயகியாக நடித்தவர்.

    கவர்ச்சிகரமான உடல் அமைப்பை கொண்ட இவர் சமீபத்தில் நடத்திய போட்டோஷுட் வைரலாகி வருகிறது.

    பச்சை நிறமே பச்சை நிறமே என பல இளைஞர்களை பாடவைத்து கனவுக்கன்னியாக மாறியுள்ளார்.

    சித்திரி புத்திரி பொம்ம புள்ளையின் அழகு ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.