எம்.பி கமல்ஹாசனுக்கு நண்பர் ரஜினியின் வாழ்த்து


Raja Balaji
16-07-2025, 16:12 IST
gbsfwqac.top

    சென்ற மாதம் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் கமல்ஹாசன் போட்டியின்றி தேர்வானார்.

    இந்த நிலையில் சென்னை போய்ஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தை கமல்ஹாசன் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.

    மாநிலங்களவை தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிழதை ரஜினியிடம் காண்பித்து மகிழ்ந்ததாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்கவிருக்கும் என்னுடைய அருமை நண்பர் கமலுக்கு வாழ்த்துகள் என ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளார்.

    கூடுதல் தகவலாக இந்தியன் 3 படப்பிடிப்பு ரஜினியின் தலையீட்டால் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.