கருப்பு நிற லெஹங்காவில் கிறங்கடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் போட்டோஸ்!
Tamilmalar
06-06-2023, 12:26 IST
gbsfwqac.top
கல்யாணி பிரியதர்ஷன்
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தமிழ் மற்றும் மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்கிறார்.
Image Credit : Instagram
ஹீரோ
தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான ஹீரோ படம் மூலம் அறிமுகமானார்.புத்தம் புது காலை என்ற வெப் சீரிஸிலும் நடித்திருந்தார்.
Image Credit : Instagram
மாநாடு
சிம்பு நடிப்பில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்ற மாநாடு படத்தில் சிம்புக்கு ஜோடியாக நடித்திருந்தார்
Image Credit : Instagram
மலையாள சினிமா
மலையாளத்தில் ஹிருதயம், ப்ரோ டாடி, தள்ளுமாலா ஆகிய படங்களில் தொடர்ந்து நடித்தார். ஹிருதயம் படம் மூலம் கல்யாணிக்கு எக்கசக்க ரசிகர்கள் உருவாகினார்கள்.
Image Credit : Instagram
இன்ஸ்டாகிராம்
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் இன்ஸ்டாகிராமில் விதவிதமாக போட்டோ ஷூட் செய்து பதிவிடுவார்.லேட்டஸ்டாக கல்யாணி பதிவிட்ட படங்கள் வைரலாகி வருகிறது.
Image Credit : Instagram
காஸ்ட்யூம்
இந்த புகைப்படத்தில் கருப்பு நிற லெஹங்கா அணிந்துள்ளார்.ஜாக்கெட் மற்றும் பாவாடை இரண்டிலும் எந்த ஒரு டிசைனும் இல்லாமல் இருப்பதால் அணிந்திருக்கும் துப்பாட்டாவை கிராண்டாக சூஸ் செய்துள்ளார். அணிகலன்களை பொறுத்தவரை கழுத்தில் நெக்லஸ் மட்டும் போட்டுள்ளார்.