ப்ளூ சேலையில் கிளாமராக ஜொலிக்கும் நடிகை ஹன்சிகா; கமென்ஸ்ட்டில் குவிந்த ரசிகர்கள்


G Kanimozhi
15-05-2025, 13:49 IST
gbsfwqac.top

ப்ளூ சேலை

    ப்ளூ கலர் புடவையில் கிளாமராக போஸ் கொடுத்தபடி ஹன்சிகா எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

குவியும் பாராட்டுக்கள்

    இந்த புடவை புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆன பிறகு ரசிகர்கள் பலரும் ஹன்சிகாவுக்கு கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

ஹன்சிகா மோத்வானி

    இந்திய சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தனது பயணத்தை தொடங்கிய நடிகை ஹன்சிகா இன்று பல திரைப்படங்களில் கதாநாயகியாக ஜொலித்து வருகிறார்.

தமிழில் முதல் படம்

    தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான மாப்பிள்ளை திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஹன்சிகா.

திருமணம்

    கடந்த 2022 ஆம் ஆண்டு நடிகை ஹன்சிகாவுக்கு திருமணம் ஆனது. அவரது நீண்ட கால நண்பர் கத்தூரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

படங்கள் செலக்ஷன்

    திருமணத்திற்கு பிறகு நடிகை ஹன்சிகா படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இதற்குப் பிறகு அவர் பெண்களை மையமாக வைத்த படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து தேர்வு செய்து நடித்து வருகிறார்.

    இது போன்ற தகவல்களுக்கு ஹெர் ஜிந்தகி பக்கத்தில் இணைந்திருங்கள்.