கருவேப்பிலையை ஃப்ரிட்ஜில் இப்படி வைத்து பாருங்க; 3 மாதம் ஆனாலும் புதுசு போல இருக்கும்


G Kanimozhi
11-07-2025, 15:16 IST
gbsfwqac.top

கருவேப்பிலையை வாடாமல் சேமித்து வைக்க டிப்ஸ்

    ஸ்டெப் 1

      முதலில் கருவேப்பிலையை தூசி மண் இல்லாமல் சுத்தமாக கழுவ வேண்டும்.

    ஸ்டெப் 2

      கருவேப்பிலையை கழுவிய பிறகு அதன் தண்டிலிருந்து இலைகளை அகற்றி ஈரப்பதத்தை காய வைக்க வேண்டும்.

    ஸ்டெப் 3

      இதற்குப் பிறகு கருவேப்பிலையை ஐஸ் க்யூப் ட்ரெயில் வைத்து அதில் தண்ணீர் நிரப்பி குறைந்தது 3 அல்லது 4 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து ஐஸ் கட்டிகளாக உறைய வைக்கவும்.

    ஸ்டெப் 4

      ஐஸ் கட்டிகள் தயாரானதும் அவற்றை ட்ரெயிலிருந்து வெளியே எடுத்து ஒரு ஜிப் லாக் பாக்கெட்டில் வைத்து மீண்டும் உரைய வைக்க வேண்டும்

    ஸ்டெப் 5

      கருவேப்பிலையை இப்படி சேமித்து வைத்தால் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் வரை கெடாமல் புதுசு போல் இருக்கும்.

      சமையலில் கருவேப்பிலையை பயன்படுத்துவதற்கு முன் இந்த ஐஸ் கியூப்ஸை நீரில் கரைய வைத்து பயன்படுத்தலாம்.