betel nut benefits: நம்ப முடியாத அதிசய பலன்களைக் கொண்ட பாக்கு!!!
Shobana Vigneshwar
30-11-2022, 16:03 IST
gbsfwqac.top
இறைவழிபாட்டை தவிர, வெற்றிலையுடன் சேர்த்து பாக்கு சாப்பிடுவதால் நிறைய அற்புத பலன்கள் கிடைக்கின்றன. இதைப் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
Image Credit : freepik
மலச்சிக்கல்
தினமும் 1-2 துண்டு பாக்கை மென்று சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறுவதோடு, மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்தும் நிவாரணம் பெறலாம். இது செரிமான அமைப்பையும் பலப்படுத்துகிறது.
Image Credit : freepik
வாய்ப்புண்
பொதுவாக வாய் அல்லது உதடு புண்களைப் போக்க வெற்றிலையை சாப்பிடுவார்கள். ஏனெனில், அவர்கள் வெற்றிலையுடன் சேர்த்து பாக்கையும் சாப்பிடுவதால் தான். 1-2 துண்டு பாக்கை மென்று சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் நீங்கும்.
Image Credit : freepik
உடல் வலி
முதுகு வலி, மூட்டு வலி, தலைவலி போன்றவற்றை தவிர்க்கப் பாக்கை சாப்பிடலாம். இதில் உள்ள பண்புகள், தசை வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
Image Credit : freepik
பற்களின் பாதுகாப்பு
பாக்கு சாப்பிட்டால் பல் சொத்தைப் பிரச்சனை தீரும். இதனுடன் பற்களின் மஞ்சள் கறையை போக்கி, அவற்றை வலுப்படுத்தவும் உதவுகிறது.
Image Credit : freepik
அரிப்பு பிரச்சனை
படர்தாமரை, அரிப்பு போன்ற பிரச்சனை இருந்தால், பாக்கை தேய்த்து வர நல்ல பலன் கிடைக்கும். இதற்கு பதிலாக, பாக்கை நல்லெண்ணெய் சேர்த்து அரைத்து அரிப்பு உள்ள இடத்திலும் தடவலாம்.
Image Credit : freepik
வயிற்று பிரச்சனை
பாக்கு சாப்பிடுவதால், மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்சனை இருக்காது. இதனுடன் வயிறு தொடர்பான மற்ற பிரச்சனைகளும் நீங்கும்.
Image Credit : freepik
மன அழுத்தம்
பாக்கு சாப்பிடுவதால் மன அழுத்தம் குறையும். பாக்கில் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் மனச்சோர்வு எதிர்ப்புப் பண்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
Image Credit : freepik
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.