ஆத்மிகாவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய ஸ்டைலிங் டிப்ஸ்!


Tamilmalar
16-05-2023, 13:06 IST
gbsfwqac.top

ஆத்மிகா

    ஆத்மிகா இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாக வலம் வருகிறார்.

Image Credit : Instagram

முதல் படம்

    தமிழ் சினிமாவில் ஆத்மிகா மீசைய முறுக்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

Image Credit : Instagram

திருவின் குரல்

    சமீபத்தில் அருள்நிதி நடிப்பில் வெளியான திருவின் குரல் படத்தில் நடித்திருந்தார்.

ஆத்மிகா ஸ்டைலிங் டிப்ஸ்

    ஆத்மிகா அடிக்கடி போட்டோ ஷூட் செய்வது வழக்கம்.அவரின் புகைப்படங்களை பார்த்தே பல ஃபேஷன் டிப்ஸ்களை கற்றுக்கொள்ளலாம்.

Image Credit : Instagram

லேட்டஸ்ட் போட்டோ ஷூட்

    இந்த புகைப்படத்தில் புடவையில் கூட எப்படி மாடர்னாக தெரிய வேண்டும் என்பதை ஆத்மிகாவிடம் தான் கற்றுகொள்ள வேண்டும்.

காஸ்ட்யூம்

    மெரூன் கலர் பனாரஸ் புடவையை கட்டியிருக்கிறார். அதற்கு ஸ்பிரில் மாடலில் ஜாக்கெட் அணிந்துள்ளார்.

Image Credit : Instagram

அணிகலன்கள்

    ஜாக்கெட்டை மாடர்னாக தேர்ந்தெடுத்து இருப்பதால், அணிகலன்களையும் அப்படியே சூஸ் செய்துள்ளார்.

Image Credit : Instagram

இந்த லுக் எப்படி இருக்கிறது ?

    காஸ்ட்யூமிற்கு ஏற்றப்படி கண்களில் ஸ்மோக்கி ஐஸ் லுக்கை தந்துள்ளார்.மொத்தத்தில் ஆத்மிகாவின் இந்த லுக் வேற லெவல். நீங்களும் இதே ஸ்டைலில் புடவை கட்டலாம்.

Image Credit : Instagram

குட்டி டிப்ஸ்

    நீங்கள் பிரபலங்களை பார்த்து ஸ்டைல் செய்யும் போது, அதே மாதிரியான புடவையை தான் வாங்க வேண்டும் என்றல்ல, இதே டிசைனில் வேற கலர் அல்லது வேறு மெட்டீரியலில் கூட வாங்கி ட்ரை பண்ணலாம்.

Image Credit : Instagram