பிரியாணி சாப்பிட்ட உடனே சாப்பிடக்கூடாத உணவுகள் எதுன்னு தெரியுமா?


S MuthuKrishnan
17-07-2025, 09:02 IST
gbsfwqac.top

    பிரியாணி யாருக்குத்தான் பிடிக்காது? பலர் அதை விரும்பி மிகுந்த மகிழ்ச்சியுடன் சாப்பிடுகிறோம்.

    இருப்பினும் சுவையான பிரியாணி சாப்பிட்ட பிறகு சாப்பிட கூடாத சில வகையான உணவுப் பொருட்கள் உள்ளன என்று உங்களுக்கு தெரியுமா?

    பிரியாணி சாப்பிட்ட பிறகு எந்த சூழ்நிலையிலும் குளிர்பானங்களை எடுத்துக் கொள்ளக் கூடாது.

    மேலும் பிரியாணி சாப்பிட்ட பிறகு முடிந்தவரை இனிப்பு மற்றும் ஐஸ்கிரீம்கள் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

    சிலர் பிரியாணி சாப்பிட்ட பிறகு பழ சாலட் அல்லது ஆரஞ்சு போன்ற பழங்களையோ ஜூஸ்களாகவோ எடுத்துக் கொள்கிறார்கள் ஆனால் அது தவறானது.

    அதேபோல் பிரியாணி சாப்பிட்ட பிறகு எந்த சூழ்நிலையிலும் மில்க் ஷேக்குகளை எடுத்துக் கொள்ளக் கூடாது.

    பிரியாணி சாப்பிட்ட பிறகு ஒருபோதும் தேநீர் குடிக்க கூடாது என்று கூறப்படுகிறது, இது அமிலத்தன்மை மற்றும் வயிறு உப்புசத்தை உண்டாக்கும்.