இனிப்பு சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?


S MuthuKrishnan
19-07-2025, 17:05 IST
gbsfwqac.top

    பலர் இனிப்புகளை சாப்பிட விரும்புகிறார்கள், ஆனால் இனிப்புகளை சாப்பிட்ட பின் தண்ணீர் குடிப்பதால் உடலில் ஏற்படும் விளைவுகள் பற்றி தெரியுமா?

    இனிப்பு சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

    இனிப்பு சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பது உங்கள் உடலில் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். எனவே இது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லதல்ல.

    மேலும் இனிப்புகள் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பதால் செரிமானம் மெதுவாகி வாயு மற்றும் அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

    அதேபோல் இனிப்பு சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பது உடல் எடையை வேகமாக அதிகரிக்கும் தன்மை கொண்டது. இதனால் இனிப்பு சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பதை தவிர்க்கவும்.

    இனிப்பு சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பது உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை என்று சொன்னாலும் இதனால் நம் உடலில் அதிக அளவு இரத்த சர்க்கரை ஏற்படும் மேலும், டைப்-2 நீரிழிவு நோயை உருவாக்கும் அதனால் இனிப்பு சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பது ஆரோக்கியமற்றது.