10 நிமிடத்தில் நரை முடி கருப்பாக மாற மிளகு ஹேர் டை; வீட்டிலேயே செய்து பாருங்க
G Kanimozhi
30-06-2025, 14:15 IST
gbsfwqac.top
உங்கள் நரை முடியை கருப்பாக மாற்ற பல ரசாயனம் கலந்து ஹேர் டைகளை முயற்சி செய்து இருப்பீர்கள் இந்த முறை உங்கள் தலைமுடியை இயற்கையாகவே கருப்பாக மாற்ற மிளகு மற்றும் சில இயற்கையான பொருட்களை வைத்து வீட்டிலேயே ஹேர் டை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
மிளகுத்தூள் தயிர் எலுமிச்சை சாறு மூன்றையும் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல கலந்து கொள்ள வேண்டும்
ஸ்டெப் 2
இந்த கலவையை உங்கள் தலைமுடியின் வேர் முதல் நுனி வரை தடவி நன்றாக மசாஜ் செய்யுங்கள்
ஸ்டெப் 3
ஒரு மணி நேரம் அப்படியே இதை ஊறவிட்டு அதற்கு பிறகு தலையை கழுவ வேண்டும்
இதை வாரம் நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு ஒரு முறை செய்து வந்தால் உங்கள் நரைமுடி இயற்கை முறையில் கருப்பாகவே நீடிக்கும்
மிளகு நன்மைகள்
இந்த மிளகில் நிறைந்துள்ள ஆக்ஸிஜனேற்றங்கள் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் தலைமுடிக்கு ஊட்டமளித்து முடி வளர்ச்சியை அதிகரிக்கும் மேலும் பொடுகு தொல்லைக்கு நிரந்தர தீர்வு கொடுக்கும்.