கரு கருன்னு காடு மாதிரி முடி வளர கேரள பெண்களின் வெல்வெட் ஆயில்
S MuthuKrishnan
03-07-2025, 12:46 IST
gbsfwqac.top
பொதுவாக, பெண்களுக்கு கருகருன்னு காடு மாதிரி முடி வளர வேண்டும் என ஆசை இருக்கும் அதிலும் குறிப்பாக கேரள பெண்களைப் போல் முடி வேண்டும் என பெண்கள் ஆசைப்படுபவர். காடு மாதிரி முடி வளர கேரள பெண்கள் பயன்படுத்தும் சீக்ரெட் வெல்வெட் ஆயில் எப்படி செய்வது என இங்கு பார்க்கலாம்.
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து அதனை நன்கு ஊற விட வேண்டும். குறிப்பாக 10 நாட்களாவது அவை நன்றாக ஊற வேண்டும். நன்கு ஊறிய பின்னர் பத்து நாட்கள் கழித்து அதில் உள்ள எண்ணெயை மட்டும் பிரித்து எடுக்க வேண்டும். இப்போது கருகரு என காடு மாதிரி முடி வளர்வதற்கு கேரள பெண்கள் பயன்படுத்தும் ரெட் வெல்வெட் ஆயில் தயார்
குறிப்பு
இந்த எண்ணையை தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன் தலையில் நன்கு அப்ளை செய்து கைகளால் மசாஜ் செய்ய மறக்காதீர்கள். பின்னர் உங்கள் தலைமுடியை பின்னி விட்டு தூங்கச் செல்லுங்கள்.
இதேபோல் வாரத்திற்கு இரண்டு முறை தலைக்கு குளிப்பதற்கு முன்பு இந்த வெல்வெட் எண்ணையை குளிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு தலையில் நன்கு அப்ளை செய்து மசாஜ் செய்யவும் ஒரு மணி நேரம் அப்படியே ஊற விட்டு பின்னர் தலைக்கு குளித்து வாருங்கள். இப்படி செய்வதால் உங்கள் முடி நன்கு வளர்வதை கண்கூடாக ஒரு வாரத்திலேயே உங்களால் பார்க்க முடியும். ஒரு வாரத்திலேயே உங்கள் தலையில் பேபி ஹேர் தோன்ற ஆரம்பிக்கும்.
மஞ்சிஸ்தா நன்மைகள்:
மஞ்சிஸ்தா முடிக்கு ஒரு சிறந்த மூலிகை ஆகும். இது முடி உதிர்வதை தடுக்கவும், முடியின் வளர்ச்சியை தூண்டவும், முடியின் நிறத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. மேலும், இது பொடுகு தொல்லையை நீக்கி, முடியை பளபளப்பாக மாற்றுகிறது.
செம்பருத்தியின் நன்மைகள்:
செம்பருத்தி உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, இது மயிர்க்கால்களைத் தூண்டி, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
சங்கு பூ நன்மைகள்:
சங்கு பூவை எண்ணெயில் ஊறவைத்து, அந்த எண்ணெயை உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்யலாம். இது முடியின் வேர்களை வலுப்படுத்தி, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்