பாதங்களில் வறண்ட தோல் பிரச்சனையா? உடனே குணப்படுத்த இந்த நான்கு பொருட்கள் போதும்


G Kanimozhi
10-06-2025, 14:41 IST
gbsfwqac.top

    பாத வெடிப்பு, பாதங்களில் தோல் உரிதல் போன்ற பாதிப்புகள் உங்கள் பாதங்களில் வறட்சியை ஏற்படுத்தும். இடை குணப்படுத்த உதவும் வீட்டு வைத்தியம் குறித்து இங்கு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

    ஒரு கிளாஸ் பால் ரெண்டு டேபிள் ஸ்பூன் தயிர் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் ரெண்டு டேபிள் ஸ்பூன் சந்தன பொடி

ஸ்டெப் 1

    இந்த நான்கு பொருட்களையும் ஒரு கிண்ணத்தில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு நன்றாக கலக்கவும்

ஸ்டெப் 2

    இப்போது இந்த பேஸ்ட்டை உங்கள் பாதங்களில் தடவி நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்

ஸ்டெப் 3

    இதற்குப் பிறகு 15 நிமிடம் காய வைத்து உங்கள் கால்களை கழுவுங்கள்

    இந்த வீட்டு வைத்தியத்தை வாரத்தில் இரண்டு நாட்கள் செய்து வந்தால் உங்கள் பாதங்களில் தோல் வறட்சி குறையும்.

    இது போன்ற தகவல்களுக்கு ஹெர் ஜிந்தகி பக்கத்தில் இணைந்திருங்கள்.