
இன்றைக்கு உணவு பழக்க வழக்கங்கள் என்பது முற்றிலும் மக்களிடம் மாறிவிட்டது. என்ன புதிதாக உள்ளது என பெயர் தெரியாத ரெசிபிகளைக் கூட மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சாப்பிடும் பழக்கமும் அதிகரித்து விட்டது. அதிலும் கிரீமியாக ஏதாவது ரெசிபிகள் இருந்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடுவார்கள். அதே போன்று ரெசிபி ஒன்றைத் தான் இன்றைய சமையல் குறிப்பு செய்திகளில் பார்க்கவிருக்கிறோம். ஆம் குழந்தைகள் கூட மீண்டும் மீண்டும் கேட்டு வாங்கிச் சாப்பிடக்கூடிய பட்டர் கிரிமீ சிக்கன் உருளைக்கிழங்கு ரெசிபி எப்படி செய்வது? என அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.
மேலும் படிங்க: ஆந்திரா ஸ்பெஷல் பூத்தரேக்கலு; வீட்டில் செய்து பாருங்க ரெசிபி இதோ
மேலும் படிங்க: பல நோய்களைத் தீர்க்கும் ப்ரோலிக்கோப் சூப் செய்யும் முறை
இந்த சிக்கன் உருளைக்கிழங்கு கெட்டியாகும் வரை கொதிக்க விட வேண்டும். இறுதியாக சீஸ் மற்றும் கொத்தமல்லி இலைகளைத் தூவி சில நிமிடங்கள் சூடேற்றி இறக்கி வைத்தால் போதும் சுவையான பட்டர் கிரீமி சிக்கன் உருளைக்கிழங்கு ரெசிபி ரெடி. கிரீமியான சிக்கன் என்பதால் உடல் எடையை அதிகரிக்கும். இருந்தாலும் மாதத்திற்கு ஒருமுறையாவது இந்த ரெசிபியை ட்ரை பண்ணிப்பாருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]